அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தா; சபையின் உத்தியோகப்பூh;வ முடிவூகள் உடனடியாக உங்கள் கைகளுக்கு

30-May-2018

தொழில்நுட்பத்துடன் புதிய உலகிற்கு நுழையூம் உங்களது வாழ்க்கை பயணத்தினை இலகுவாக்கும் வண்ணம் இலங்கை லொத்தா; வரலாற்றின் முதல் முறையாக லொத்தாகளுக்குரிய் உத்தியோகப்éர்வ முடிவூகளை கையடக்க தொலைபேசியினூடாக பெற்றுக்கொடுப்பதற்கு அபிவிருத்தி லொத்தா; சபை திட்டமிட்டுள்ளது. நாளாந்த பரபரப்பான சூழலில் அனைத்தையூம் கையடக்க தொலைபேசியினூடாக திட்டமிடுவதற்கு பழக்கப்பட்ட உங்களுக்குஇ அபிவிருத்தி லொத்தா; சபை நாளாந்தம் சீட்டிழுக்கப்படும் லொத்தா;களுக்குரிய உத்தியோகப்éர்வ முடிவூகளை உடனடியாக உங்களின் கைகளுக்கே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியூள்ளது.
அதற்கமைய மே மாதம் 24ம் திகதி முதல் நாளந்தம் சீட்டிழுக்கப்படும் அனைத்து லொத்தா;களினதும் வெற்றி இலக்கங்கள் அடங்கிய முடிவூகளை நீங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
லொத்தா; சீட்டிழுப்பு முடிந்தவூடன் அதிர்~;டத்தின் செய்தி அடங்கிய உத்தியோகப்éர்வ முடிவூகளை நித்தம் உங்கள் கரங்களில் உள்ள கையடக்க தொலைபேசிக்கு பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியது னுஐயூடுழுபு கையடக்க தொலைபேசியினூடாக னுடுடீ என டைப் செய்து 7272கு குறுந்தகவல் ஒன்றினை அனுப்புவது மாத்திரமே.
அதன் பின்னர் நீ;ங்கள் இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் அபிவிருத்தி லொத்தா; சபை கொண்டுவரும் அதிர்~;டம் உங்களுக்குரியதா என்பதனை குறுந்தகவல் ஒன்றின் மூலம் உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முடியூம்.
பெரும்பாலும் பரிசுகள் வெல்லப்பட்டிருப்பினும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்காமையினால் பல வெற்றியாளர்களுக்கு அவ் வாய்ப்பு தவரவிடப்படுகின்றது. இவ் உடனடி லொத்தா; முடிவூகளை வழங்கும் சேவையினை உங்களுக்கு அறிமுகப்படுத்தியதன் பின்னர் உங்களுக்குரிய வெற்றியினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியூம்.
ஆதலினால் நீங்களும் இவ் உடனடி சேவையினை பெற்றுக்கொள்வதற்கு மே மாதம் 24ம் திகதியிலிருந்து வேண்டிய நேரம் குறித்த குறுந்தகவலினை அனுப்பி பதிவூ செய்து இச் சேவையின் உரிமையாளர் ஆகலாம்.
 


இம்முறை அபிவிருத்தி லொத்தர் சபை உருவாக்கிய சுப்பிரி கோடிபதிக்குரிய காசோலை வீட்டுக்கே கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

18-March-2019

...

அபிவிருத்தி லொத்தர் சபையினால் பல்கலைக்கழங்களில் கல்வி பயிலும் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் வழங்கும் திட்டம்.

சிறப்புக் கட்டுரைகள்