அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் யாழ் விற்பனை முகவர் சந்திப்பு

16-March-2018

அபிவிருத்தி லொத்தர் சபையின் யாழ் விற்பனை முகவர் சந்திப்பு
அபிவிருத்தி லொத்தா; சபையின் தற்போதைய தலைவர் அவர்களின் கருத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்ட லொத்தா; விற்பனை நிலையங்களை (டுழவவநசல ளுhழிள) அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் அதன் முதல் விற்பனை நிலையம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
வழமையான லொத்தா; விற்பனை குடில்களுக்கு மாறாக லொத்தா; விற்பனை முகவர்களுக்கு மிகவூம் இலகுவானதும் திறன்வாய்ந்த புதிய தொழில்நுட்பத்துடன் லொத்தா; விற்பனை செய்வதற்கு தேவையான அடித்தாளத்தினை செய்து கொடுப்பது இவ் லொத்தா; விற்பனை நிலைய கருத்திட்டத்தின் பிரதான குரிக்கோளாகும்.
இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம்இ மன்னார்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவூ இ வவூனியா ஆகிய மாவட்டங்களின் விற்பனை முகவர்கள் 100 பேருக்கு அண்மித்த எண்ணிக்கையினருக்கான கருத்தரங்கு மற்றும் 2017 வருடத்திற்குரிய அவர்களின் திறனாய்வூ வேலைத்திட்டமும் யாழ்ப்பாணம் டில்கொ ஹோட்டலில் நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சி அபிவிருத்தி லொத்தா; சபையின் தலைவர் திரு.சேன சூரியப்பெரும அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டதுடன்இ இந்நிகழ்வில் யாழ் மாவட்ட விநியோக விற்பனை முகவர் திரு. ரி. தேவராசன்இ னுயூN வூஏ தலைவர் திரு.குகநாதன்இ அபிவிருத்தி லொத்தா; சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் திரு.எச்.ஆர்.விமலசிறி இ பதில் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன ஆகிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
 


.

.

12-July-2018

.

...

.

.

26-June-2018

.

...

.

.

25-June-2018

.

...