அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லக்கின அதிர்ஷ்டம் தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும்

02-August-2019

ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் ”லக்கின அதிர்ஷ்டம்” வாரத்தின் ஏழு நாட்களிலும் உங்களின் கைகளுக்கு கொண்டு வருவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை நீங்கள் கொள்வனவு செய்த லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு எவ்வித மாற்றங்களும் இன்றி காணப்படுவதோடு சனிக்கிழமை வெளிவரும் “லக்கின அதிர்ஷ்டம்” லொத்தர் சீட்டு “நீல நிறத்திலும்” திங்கட்கிழமை உங்களிடம் வரும் “லக்கின அதிர்ஷ்டம்” லொத்தர் சீட்டு “மஞ்சள் நிறம்” கொண்டதாகவும் இருக்கும்.

அத்தோடு ஆகஸ்ட் மாதம் முழுவதும் “லக்கின அதிர்ஷ்டம்” லொத்தர் சீட்டு டபல் சான்ஸ் என்ற பெயரில் விசேட சீட்டிலுப்பொன்று தினந்தோறும் நடைபெறுவிருக்கின்றது. இதன் மூலம் ரூபா. 100/- இனைக் கொண்ட 1000 பரிசில்களும் ரூபா. 500/- இனைக் கொண்ட 250 பரிசில்களையும் உரித்துடையதாக்கிக்  கொள்ள வாய்ப்பாக அமைகின்றது.

மேலும் ஆகஸ்ட் மாதம் 31 ஆந் திகதி “சுப்பிரி தன யோகய” என்ற விசேட லக்கின அதிர்ஷ்ட சீட்டிலுப்பொன்று இடம்பெறவுள்ளதோடு, அத்திகதியில் டபல் சான்ஸ் சீட்டிலுப்புக்கு மேலதிகமாக வீகோ மோட்டார் வாகனமொன்றும் ரூபா. 100,000/-  கொண்ட வெற்றி வாய்ப்புக்கள் 15 இனையும் வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.

லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் அதிர்ஷ்ட மிக்க மாதமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திகழ்வதால் நீங்களும் லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டுக்களைக் அம்மாதத்தில் அதிகமதிகம் கொள்வனவு செய்வதற்கு மறவாதீர்கள்.



18-March-2022

...

16-March-2022

...

16-March-2022

...

சிறப்புச் செய்தி