அபிவிருத்தி லொத்தர் சபை

தேடல் முடிவுகள்

மூன்று இலட்சம் மகபொல புலமைப் பரிசில் திட்டப் பயன்பெறுநர்களில் நீங்களும் ஒருவரா?

உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?

அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் எமக்குரிய உரிமைகள் தொடர்பாக ஆர்வம் காட்டினாலும் எமக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவர்கள் தொடர்பில் ஆர்வம் காட்டுவது மிகக் குறைந்த அளவிலாகும். அதன

அதிக விவரம்

சூப்பர் வெற்றியாளர்கள் மூவருடன் மேலும் நாற்பத்தாறு வெற்றியாளர்கள் இத்தடவை அபிவிருத்தி லொத்தர் சபையினால் பரிசில்களை வென்றுள்ளார்கள்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மிக்க நம்பிக்கையுடன் கொள்வனவு செய்து அதிர்ஷ்டசாலிகளாக மாறிய நாற்பத்தொன்பது போருக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.08.20 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒரு மாதத்தினுள் லக்கின அதிர்ஷ்டம் உருவாக்கிய சுப்பிரி வெற்றியாளர்கள் மூவருக்கான காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. 

அதன் போது லக்கின அதிர்ஷ்டம் 2577 ஆம் வ

அதிக விவரம்

அபிவிருத்தி லொத்தர் சபையின் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வு

அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்பு  நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைகோர்த்து ஒன்றிணைந்துள்ள அறிவிப்பாளர்களின் ஆற்றல்களையும் தேர்ச்சியையும் மென்மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியப்படும் உதவிகளை வழங்குவது இந் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

<
அதிக விவரம்

அதிக விவரம்

அதிக விவரம்

அபிவிருத்தி லொத்தர் சபையின் “ DLB யின் பராமரிப்பு” வைத்திய முகாம் தொடரின் ஐந்தாம் முகாம் கண்டியில்

அபிவிருத்தி  லொத்தர் சபையின் DLB யின் பராமரிப்பு என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் ஐந்தாம் வைத்திய முகாம் கண்டி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர்  13 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.

இவ் வைத்திய முகாமில் இரத்த பரிோதனை மற்றும் அதூடாக இனங்காணப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் வ

அதிக விவரம்

.அத கோடிபதி மற்றும் லக்கின அதிர்ஷ்டத்தின் சுப்பிரி வெற்றியாளர்களுடன் அதிர்ஷ்டசாலிகள் நாற்பத்தியிரண்டு பேருக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

அத கோடிபதி லொத்தர் சீட்டின் 728 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 88,542,040 ஆன பணப் பரிசினை வென்றெடுத்த ஒருபெதிசியபலாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த திரு.எஸ்.ஜீ. ஹேமதிலக அவர்களுக்கு மற்றும் லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டினால் ஆகஸ்ட் மாதம் உருவாகிய சுப்பிரி வெற்றியாளர்கள் ஆறு பேருக்குரிய காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.09.18 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையில் இடம்பெற்றது.

அதிக விவரம்

உமது வாழ்க்கையை வெல்லும் எமது முன்னோடிகள்

அவர் ஏழு வயதிலே  தென்னங் கீற்றில்  வெற்றிலை பாக்கினை செறுகிக் கொண்டு விற்பனை செய்தவன் இன்று எந்த இடத்தில் கால் பதித்துள்ளார் என்பதனை உம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இன்று நாம் உங்களுக்கு கூறும் இந்த வாழ்க்கைச் சரிதை அபிவிருத்தி லொத்தர் சபையின் சக்தியால், தனது தலையெழுத்தை அதிர்ஷ்டத்தின் பக்கம் மாற்றியமைத்துக் கொண்ட எமது காலத்துக்குரிய  தொழில்முனைவர் ஒருவரைப் பற்றியாகும்.

தனது வாழ்க்கையில் எண்ணையும் எழுத்தையும் கற்

அதிக விவரம்

உமது வாழ்வை வென்றெடுக்கும் எமது முன்னோடிகள் ..

வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.

பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை  அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒரு எட்டினை எடுத்து  வைக்க முடியுமாக இருந்தால் சாதாரண அரச  ஊழியர் அல்லது பாரம்பரியமாக சம்பளம் பெறும் ஒருவரை விட மூன்று முதல் நான்கு மடங்கினை வ

அதிக விவரம்