அபிவிருத்தி லொத்தர் சபை தனது ஜனரஜ்சக லொத்தர் சீட்டான கோடிபதி சனிதா லொத்தரை “கோடிபதி கப்ருக” என்ற புது முகத் தோற்றத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப “கோடிபதி கப்ருக” லொத்தர் சீட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதி முதல் சந்தையில் வெளியிடப்படவுள்ளது.
கோடிபதி சனிதா லொத்தர் சீட்டின் சுப்பிரி ஜயமல்ல மற்றும் பரிசில்கள் எவ்வித மாற்றங்களும் இன்றி “கோடிபதி கப்ருக” லொத்தர் சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோடிபதி கப்ருக என்ற லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்வதனால் நீங்களும் அதிர்ஷ்டசாலியாக மாறுவதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.
“கோடிபதி கப்ருக” லொத்தர் சீட்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் ரோஸ் நிறத்திலும், வெள்ளிக்கிழமை பச்சை நிறத்திலும் ஞாயிற்றுக்கிழமை மஞ்சன் நிறத்திலும் உம்மை வந்தடையும்.
புதியதொரு பெயரில் ஆனால் வழமையான அதிர்ஷ்டங்களுடன் உங்களுக்கு மத்தியில் உலாவிவரும் கோடிபதி கப்ருகவினால் உம்மையும் வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜுன் மாதத்தினை அதிர்ஷ்டத்தின் மாதமாக மாற்றி சுப்பர் வெற்றியாளர்கள் ஆறு பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு இயன்றுள்ளது.
தேவையான நேரத்தில் தமது வாடிக்கையாளர்களை வெற்றியாளர்களாக மாற்றி ஜுன் மாதம் 11ம் திகதியிலிருந்து தொடர்ச...
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஜுன் மாதம் 01ம் திகதி முதல் ஆரம்பிக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து ரக லொத்தர்களையும் அன்றைய தினம் கொள்வனவு ...