அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

.அத கோடிபதி மற்றும் லக்கின அதிர்ஷ்டத்தின் சுப்பிரி வெற்றியாளர்களுடன் அதிர்ஷ்டசாலிகள் நாற்பத்தியிரண்டு பேருக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

19-September-2019

அத கோடிபதி லொத்தர் சீட்டின் 728 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 88,542,040 ஆன பணப் பரிசினை வென்றெடுத்த ஒருபெதிசியபலாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த திரு.எஸ்.ஜீ. ஹேமதிலக அவர்களுக்கு மற்றும் லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டினால் ஆகஸ்ட் மாதம் உருவாகிய சுப்பிரி வெற்றியாளர்கள் ஆறு பேருக்குரிய காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.09.18 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையில் இடம்பெற்றது.

அந்த சுப்பிரி வெற்றியாளர்களுக்கு மேலதிகமாக பத்து இலட்சத்தைக் கொண்ட பணப் பரிசில்களை வென்ற வெற்றியாளர்கள் முப்பத்தியொறு பேருக்கு உரித்தான காசோலைகளும் அதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

கோடிபதி சனிக்கிழமை லொத்தர் சீட்டின் 475 ஆம் விசேட சீட்டிலுப்பு வாரத்தின் வீகோ மோட்டார் வாகனத்தை வென்ற திரு. எல்.ஏ. லகிரு ரவிஷான் அவர்களுக்கும்,  மோட்டார் சைக்கிள்களை வென்ற வெற்றியாளர்கள் மூன்று பேருக்குமான குறித்த பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 இந் நிகழ்வுக்கு சமூகமளித்த அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சேன சூரியப்பெரும அவர்கள், செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிரி அவர்கள் உள்ளிட்ட ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

 



11-January-2022

...

11-January-2022

...

04-January-2022

...

சிறப்புச் செய்தி