அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சனிக்கிழமை அதிர்ஷ்டம் புதுப் பொழிவுடன் சந்தையில் அறிமுகமாதல் மற்றும் விசேட சீட்டிலுப்பு

01-October-2019

உதயமாகும் சூரியனைப் போல் நம்பகத்தன்மை கொண்ட “சனிக்கிழமை அதிர்ஷ்டம்” புதுப் பொழிவுடன் வெளிவருவதனைப் போன்றே பல்வேறு பரிசு வடிவங்களையும் கொண்டதாக சந்தையில் விடுவிக்கும் நிகழ்வு 2019.10.01 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

இப் புதிய மாற்றங்களுக்கு இணைந்ததாக சனிக்கிழமை அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் விசேட சீட்டிலுப்புத் தொடரொன்றினையும் மேற்கொள்வதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.  

அதற்கிணங்க சுபிரி சனிக்கிழமை அதிர்ஷ்ட விசேட சீட்டிலுப்புத் தொடரின் முதற் சீட்டிலுப்பினை 2019 ஒக்டோபர் மாதம் 30 ஆந் திகதியன்று நடாத்தப்படவுள்ளது.

அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சீட்டிலுப்பின் ஊடாக,

  1. மோட்டார் சைக்கிள்கள் மூன்றினை வெற்றியீட்டிய மூவருக்கும்
  2. ஒரு இலட்சம் பெறுமதியுடன் கூடிய பணப் பரிசில்கள் அதிகமானதை வெற்றியீட்டிக் கொள்வதற்கு முடியுமாக உள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரையில் நடாத்தப்பட்ட “சுபிரி சனிக்கிழமை அதிர்ஷ்டம்” விசேட சீட்டிலுப்பு வாரங்களின் ஊடாக 1000/- ரூபாவினைக் கொண்ட பணப் பரிசில்கள் 100 க்கும் அதிகமானவற்றை வெற்றிகொள்வதற்கும் முடியுமாக உள்ளது.

இவ்வனைத்து பரிசில்களுடன் வழமையாக வழங்கப்படும் பரிசில்களும் எவ்வித மாற்றங்களும் இன்றி வழங்கப்படும்.

புதிய தோற்றத்தில் வெளிவரவுள்ள சனிக்கிழமை அதிர்ஷ்டத்தின் மூலம் அதிர்ஷ்டசாலியாக மாறுவதற்கு நீங்களும் அதிகமதிகம் சனிக்கிழமை அதிர்ஷ்ட லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்யுங்கள்.



08-September-2020

...

சிறப்புச் செய்தி