அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லக்கின அதிர்ஷ்டம் சுப்பிரி தன யோக விசேட சீட்டிலுப்பினால் சுப்பிரி வீகோ மோட்டார் வாகனம் – அம்பலந்தொட்டைக்கு .

05-December-2019

லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் ”சுப்பிரி தன யோகம்”  விசேட சீட்டிலுப்பின் முதற் பரிசான சுப்பிரி வீகோ மோட்டார் வாகனத்தை அம்பலந்தொட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி. பி.வி. வர்ணசீலீ அவர்களால் வெற்றியீட்டிக் கொள்ளப்பட்டது.  அவருக்கு இவ் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டினை ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த விற்பனை முகவரான திருமதி. எச்.ஆர்.ஷாந்தினி அவர்கள்  விற்பனை செய்துள்ளார்.

திருமதி. வர்ணசீலீ அவர்களுக்குரிய மோட்டார் வாகனத்தை வழங்கி கையளிக்கும் நிகழ்வு 2019.12.04 திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.

அச் சந்தர்ப்பத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் பதில் தலைவர் திரு.திலிப் சில்வா , பொது முகாமையாளர்  திரு. அநுர ஜயரத்ன ,பிரதிப்  பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு. சானக தொடன்கொட அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



01-August-2020

...

01-August-2020

...

01-July-2020

...

சிறப்புச் செய்தி