அபிவிருத்தி லொத்தர் சபையின் அன்றாட சீட்டிலுப்புக்களில் மிகவும் கவர்ச்சியான சீட்டான சுப்பர் போல் லொத்தர் சீட்டின் விசேட சீட்டிலுப்பொன்று எதிர்வரும் 30 ஆந் திகதியன்று நடாத்துவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
சுப்பர் போல் “சுப்பர் சான்ஸ்” என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிலுப்பை நடாத்துவதற்குரிய விசேட லொத்தர் சீட்டினை சந்தையில் 2020.01.02 ஆகிய இன்றைய தினத்தில் விடுவிக்கும் நிகழ்வு அபிவிருத்தி லொத்தர் சபையில் இடம்பெற்றது.
இந்த சுப்பர் போல் சுப்பர் சான்ஸ் விசேட சீட்டிலுப்பின் ஊடாக வழமையான பரிசுத் தொகைக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை வெற்றியாளர்கள் இருவருக்கும், நான்கு வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் நான்கும் மற்றும் ஒரு இலட்சத்துடைய பணப் பரிசில்களை பத்து பேருக்கும் வழங்குவற்கு அபிவிருத்தி லொத்தர் சபை முடிவெடுத்துள்ளது.
உதயமான புத்தாண்டின் வெற்றிகரமான ஆரம்பத்திற்கு நீங்களும் சுப்பர் போல் சுப்பர் சான்ஸ் லொத்தர் சீட்டுக்களை இன்று முதலே அதிகம் அதிகம் கொள்வனவு செய்து வெற்றியை தனதாக்கிக் கொள்ளுங்கள்.
வாரந்தம் சகல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...
ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் ”லக்கின அதிர்ஷ்டம்” வாரத்தின் ஏழு நாட்களிலும் உங்களின் கைகளுக்கு கொண்டு வருவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
இதுவரை நீங்கள் கொள்வனவு செய்த லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு எவ்வித மாற்றங்களும் இன்றி காணப்படுவதோடு சனிக்கிழமை வெளிவர...
அபிவிருத்தி லொத்தர் சபை தனது ஜனரஜ்சக லொத்தர் சீட்டான கோடிபதி சனிதா லொத்தரை “கோடிபதி கப்ருக” என்ற புது முகத் தோற்றத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப “கோடிபதி கப்ருக” லொத்தர் சீட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆந்...