வவுனியா விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிப்பதுடன் வலம்புரி லொத்தரினை மக்களிடையே கொண்டுச் செல்தல்….
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சுனில் ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முக...