அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்துள்ள வட கிழக்கு லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கும் முகமாக வலம்புரி பெயரில் விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்த அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையெங்கும் அதிர்ஷ்டத்தின் செய்தியினை கொண்டுச் செல்லும் அபிவிருத்தி லொத்த...