அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

12 கோடி சுப்பர் பரிசுடன் டிசம்பர் 31ம் திகதி கப்ருக தோன்றுகின்றது.

07-December-2021

லொத்தர் வரலாற்றின் பிரம்மாண்டமான சுப்பர் பரிசுப்பொதியுடன் இத்தனை காலம் உங்களுக்கு அதர்ஷ்டத்தினை வழங்கிய கோடிபதி கப்ருக தற்போது கப்ருக எனும் பெயரில் புதிய வடிவமைப்புடன் புதிய பரிசமைப்புடனும் வாரத்தின் ஏழு நாட்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தினை வழங்கவுள்ளோம்.

மிகப் பிரம்மாண்டமான 12 கோடி சுப்பர் பரிசுப்பொதி மற்றும் மிக கவர்ச்சிகரமான புதிய பரிசமைப்புடன் 'கப்ருக" லொத்தர் டிசம்பர் மாதம் 02ம் திகதி சந்தைக்கு வெளியிடப்பட்டது.

'கப்ருக" லொத்தர் முதலில் விசேட லொத்தராக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய 'கப்ருக" விசேட லொத்தருக்குரிய சீட்டிழுப்பு வருகின்ற டிசம்பர் 30ம் திகதி நடைப்பெறும். பின்னர் டிசம்பர் 31ம் திகதி முதல் கப்ருக வழமையான லொத்தராக வாரத்தின் ஏழு நாட்களும் சீட்டிழுக்கப்படும்.



07-December-2020

...

07-December-2020

...

சிறப்புச் செய்தி