லொத்தர் வரலாற்றின் பாரிய தொழில்நுட்ப அடித்தளத்துடன் முதல் டிஜிட்டல் லொத்தராகிய 'சசிரி" லொத்தரினை சந்தைக்கு அறிமுகப்படுத்தல் இன்றைய தினம் (2020.09.29) நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆடிகல அவர்களின் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது.
அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் ஏற்கனவே அற...