அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

வட மாகாணத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்குதல் மற்றும் விற்பனை முகவர் வலையமைப்பை ஊக்குவித்தல் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வலம்புரி லொத்தர் சீட்டுக்களை மக்களிடையே கொண்டுச் செல்தல்

13-October-2022

வட மாகாணத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்குதல் மற்றும் விற்பனை முகவர் வலையமைப்பை ஊக்குவித்தல் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வலம்புரி லொத்தர் சீட்டுக்களை மக்களிடையே கொண்டுச் செல்தல்
இந் நிகழ்விற்கு கரச்சி பிரதேச சபையின் கௌரவ தலைவர் திரு வேலமாலிகிதன்,அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல அவர்கள், கிளிநொச்சி 1 உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு.ஜயந்த தஹனக, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) சுனில் ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முகாமையாளர் திரு.ஐ.டீ.பீ.குமாரசிறி மற்றும் விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு.கே.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

12-February-2020

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் ...

08-February-2020

...

சிறப்புச் செய்தி