அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் கனவுகளை நனவாக்கிக்கொண்ட சுப்பர வெற்றியாளர்களுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்வு யாழ் நகரில் நடைபெற்றது.

14-October-2022

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல அவர்கள், யாழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு. அநுர பிரியந்த,யாழ் மாநகர சபையின் சிரேஷ்ட வருமான பரிசோதகர் திரு. ரவிகாந்த் உதவி பொது முகாமையாளர் (விற்பனை) சுனில் ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முகாமையாளர் திரு.ஐ.டீ.பீ.குமாரசிறி மற்றும் விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு.கே.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 



08-September-2020

...

சிறப்புச் செய்தி