என அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வரலாற்றின் அதிகூடிய பங்கிளிப்பினை வழங்க 2023ம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று 2024.04.02ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்ஹ அவர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் திரு.டப்ளியூ.ஏ.சரத் குமார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி ஜெனட் ஜயவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள், முகாமையாளர்கள் உட்பட பணியாளர்கள் மட்டுமின்றி ஊடக நண்பர்கள் பலரும் பங்கேற்றனர்.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜுன் மாதத்தினை அதிர்ஷ்டத்தின் மாதமாக மாற்றி சுப்பர் வெற்றியாளர்கள் ஆறு பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு இயன்றுள்ளது.
தேவையான நேரத்தில் தமது வாடிக்கையாளர்களை வெற்றியாளர்களாக மாற்றி ஜுன் மாதம் 11ம் திகதியிலிருந்து தொடர்ச...
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஜுன் மாதம் 01ம் திகதி முதல் ஆரம்பிக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து ரக லொத்தர்களையும் அன்றைய தினம் கொள்வனவு ...
புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சேவை செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் அபிவிருத்தி லொத்தர் சபையும் தமது செயல்திறனை அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய அபிவிருத்தி...