...
மேற்படி தொகைக்கான காசோலை ஜனாதிபதியின் கௌரவ செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க அவர்களிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி நிதிக்கு வரவு வைப்பதற்காக வழங்கப்பட்டது.
2023 புத்தாண்டுக்கான பல புது நம்பிக்கைகளுடன் அபிவிருத்தி லொத்தர் சபை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது!