அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட...
அபிவிருத்தி லொத்தர் சபையின் உயிர் நாடியாக விளங்கும் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கு இலவசமாக வைத்திய வசதிகளை வழங்கும் திட்டத் தொடரின் மூன்றாம் இலவச வைத்திய முகாம் கம்பஹ மாவட்டத்தில் 2019.08.14 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.
வாரந்தம் சகல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...