அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் போல் மற்றும் ராசி அதிர்ஷடம் ஆகிய லொத்தர்களினூடாக உருவான சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.30ம் திகதி கேளரவ பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
<...