உமது வாழ்வை அதிர்ஷ்டத்தால் ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது தொடர்ந்தும் இந் நாட்டின் பல்வேறு மதம், கலாசாரத்தினைப் போன்றே கல்வித் தேவைக்காகவும் பங்களிப்பினை வழங்குவதில் முன்னனி வகிக்கும் நிறுவனமாக திகழ்கின்றது.
உமது சிறிய இருபது ரூபாவிற்கான அதிகபட்ச பெறுமதியை வழங்கி அதனால் மேற்கொள்ளப்படும் அவ் அனுசரணைப் பங்களிப்பிற்கு ஏற்ப பயணித்து கடந்த ருஹுணு மக கதரகம பெரஹரவிற்கு ரூபா. 1,000,000/- இனைக் கொண்ட காசோலையினை ருஹுணு கதரமக தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ அவர்களுக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
உமது வாழ்வை ஒளிபெறச் செய்யும் அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் நற் பணிகளுக்கு பங்காற்றும் நிறுவனமாக திகழ்கின்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் “DLB யின் பராமரிப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் மற்றொரு அங்கம் கடந்த நாட்களில் இடம்பெற்றது.
<...உதயமாகும் சூரியனைப் போல் நம்பகத்தன்மை கொண்ட “சனிக்கிழமை அதிர்ஷ்டம்” புதுப் பொழிவுடன் வெளிவருவதனைப் போன்றே பல்வேறு பரிசு வடிவங்களையும் கொண்டதாக சந்தையில் விடுவிக்கும் நிகழ்வு 2019.10.01 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற...
அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்புப் பிரிவில்
கடமையாற்றும் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சிப்
பட்டறையொன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக
கடந்த வாரத்தில் நிறைவு செய்துள்ளார்கள்.
சகல அறிவிப்பாளர்களையும் பங்குபற்றச் செய்து இ...