அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

ருஹுணு மக கதரகம பெரஹரவிற்காக அபிவிருத்தி லொத்தர் சபையினால் அனுசரணை வழங்குதல்

26-September-2019

உமது வாழ்வை அதிர்ஷ்டத்தால் ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது தொடர்ந்தும் இந் நாட்டின் பல்வேறு  மதம், கலாசாரத்தினைப் போன்றே கல்வித் தேவைக்காகவும் பங்களிப்பினை வழங்குவதில் முன்னனி வகிக்கும் நிறுவனமாக திகழ்கின்றது.  

உமது சிறிய இருபது ரூபாவிற்கான அதிகபட்ச பெறுமதியை வழங்கி அதனால் மேற்கொள்ளப்படும் அவ் அனுசரணைப் பங்களிப்பிற்கு ஏற்ப பயணித்து கடந்த ருஹுணு மக கதரகம பெரஹரவிற்கு ரூபா. 1,000,000/- இனைக் கொண்ட காசோலையினை ருஹுணு கதரமக தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்‌ஷ அவர்களுக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

உமது வாழ்வை ஒளிபெறச் செய்யும் அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் நற் பணிகளுக்கு பங்காற்றும் நிறுவனமாக திகழ்கின்றது.



10-December-2024

...

29-November-2024

...

சிறப்புச் செய்தி