அபிவிருத்தி லொத்தர் சபையின் “DLB யின் பராமரிப்பு” எனும் கருப்பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் எட்டாவது வைத்திய முகாம் நுவரெலியா மாவட்டத்தில் 2019.11.10 ஆந் திகதியன்று நடைபெற்றது.
இவ் வைத்திய முகாமிற்கு நுவரெலியா மாவட்டத்தின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் நாநூறுக்கும் (400) மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். அத்தோடு அந் நிகழ்வில் வைத்திய பரிோதனை மற்றும் வைத்திய ஆலோசனைகளுடன் மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டது. அதன் மற்றொரு நிகழ்வாக கண் பரிசோதனைகளும் குறைபாடுடையவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவர் சேன சூரியப்பெரும அவர்கள், நுவரெலியா வலய முகாமையாளர் உபாலி சமன்குமார அவர்கள் மற்றும் கொழும்பு மாவட்ட வலய முகாமையாளர் சிந்தக ஐலப்பெரும ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் அன்றாட சீட்டிலுப்புக்களில் மிகவும் கவர்ச்சியான சீட்டான சுப்பர் போல் லொத்தர் சீட்டின் விசேட சீட்டிலுப்பொன்று எதிர்வரும் 30 ஆந் திகதியன்று நடாத்துவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
சுப்பர்...
லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் ”சுப்பிரி தன யோகம்” விசேட சீட்டிலுப்பின் முதற் பரிசான சுப்பிரி வீகோ மோட்டார் வாகனத்தை அம்பலந்தொட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி. பி.வி. வர்ணசீலீ அவர்களால் வெற்றியீட்டிக் கொள்ளப்பட்டது. அவருக்கு இவ் வெற்...
அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை லொத்தர் சீட்டு வரலாற்றில் அதிகூடிய சுப்பிரி ஜயமல்லவுக்குப் அடுத்தபடியாக வெற்றியாளரை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டினால் முடிந்தது என்பதனையிட்டு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.