அத கோடிபதி லொத்தரின் விற்பனையினை அதிகரிக்கும் வகையில் 2019 ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை செயற்படுத்தப்பட்ட விசேட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அதிக விற்பனையினை மேற்கொண்ட மாவட்ட விநியோக விற்பனை முகவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.
குறித்த மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு பெங்கொக் சுற்றுப்பயணம் ஒன்றினை வழங்க திட்டமிடப்பட்டபாலும் உலகில் காணப்படும் தற்போதைய கொவிட் 19 நிலையின் காரணமாக அச் சுற்றுப்பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பணத்தொகையாக வழங்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை மேற்கொண்டது.
அதற்கமைய அத கோடிபதி விற்பனையின்,
• ஜுலை மாதம் அதிக விற்பனையினை மேற்கொண்ட நிஷான் என்டப்ரைசஸ் நிறுவனத்திற்கும்
• ஆகஸ்ட் மாதம் அதிக விற்பனையினை மேற்கொண் திருமதி.அசலா நாணாயக்கார அவர்களுக்கும்.
• செப்டெம்பர் மாதம் அதிக விற்பனையினை மேற்கொண்ட திரு.ஒஸ்மன் த சில்வா அவர்களுக்கும.;
பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
அந் நிகழ்வின்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் போல் மற்றும் ராசி அதிர்ஷடம் ஆகிய லொத்தர்களினூடாக உருவான சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.30ம் திகதி கேளரவ பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
<...அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக, அபிவிருத்தி அதிர்ஷ்டம் மற்றும் சனிதா லொத்தர்களினூடாக உருவான சுப்பர் கோடீஷ்வர வெற்றியாளர்கள் ஐவருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.12ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் கேளரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் திரு.மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்...