அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

“அபிவிருத்தி அபிமானி 2022” அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு

07-March-2022

“அபிவிருத்தி அபிமானி 2022” அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 05ம் திகதி மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டப்ளிவூ. டி. வீரசீங்ஹ, பாரளுமன்ற திரு. திலக் ராஜபக்ஷ, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நகரத் தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. அஜித் குணரத்ன நாரகல மற்றும் பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் , அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.செனெவிரத்ன , இலங்கை காவல்துறையினை பிரதிநிதித்துவம் செய்த உயர் அதிகாரிகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பில் நடைபெற்றது. 



02-January-2025

...

26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி