லொத்தர் சந்தையின் தற்போது காணப்படும் அதி பிரம்மாண்டமான சுப்பர் கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் உங்களின் கனவுகளுக்கும் மேலாக உங்களின் வெற்றியினை வைக்கும் கப்ருக லொத்தரின் விசேட சீட்டிழுப்பு வருகின்ற செப்டெம்ர் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
“பவர் ப்லே” என பெயரிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2022.09.01ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.
இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரின் முன் பக்கத்தில் 05 இலக்கங்களை கொண்ட விசேட இலக்க நிரல்கள் 02 அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் 100,000 ரூபாய் பணப்பரிசுகளும், இரண்டாம் இலக்கம் பொருந்துவதன் மூலம் 10,000 ரூபாய் பரிசுகள் பலவற்றினையும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் இவ் அதிர்ஷ்டங்களுடன் வழமையான பரிசமைப்பும் மாற்றமின்றி காணப்படும். பிரம்மாண்டமான கனவுகளிடையே வலம்வர நீங்களும் அதிக அதிகமாக கப்ருக லொத்தர்களை கொள்வனவு செய்யவும்.
அபிவிருத்தி லொத்தர் சபை நாளாந்தம் சீட்டிழுக்கும் கவர்ச்சிகரமான லொத்தரான சுப்பர் போல் லொத்தரின் விசேட சீட்டிழுப்பொன்று வருகின்ற செப்டெம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ளது.
சுப்பர் போல் 'சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்புக்குரிய ல...
அத கோடிபதி லொத்தரின் விற்பனையினை அதிகரிக்கும் வகையில் 2019 ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை செயற்படுத்தப்பட்ட விசேட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அதிக விற்பனையினை மேற்கொண்ட மாவட்ட விநியோக விற்பனை முகவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி...