வவுனியா விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிப்பதுடன் வலம்புரி லொத்தரினை மக்களிடையே கொண்டுச் செல்தல்….
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சுனில் ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முகாமையாளர் திரு.ஐ.டீ.பி. குமாரசிறி மற்றும் விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு.கே.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்பில் வவுனியாவில்.
இலங்கையின் முதல் டிஜிட்டல் லொத்தராக அதிக இலட்சாதிபதிகளை உருவாக்கிடும், உங்களின் நம்பிக்கையினை வென்ற “சசிரி” லொத்தர் நவம்பர் மாதம் முதல் வாரத்தின் ஐந்து நாட்கள் சீட்டிழுக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய வாரத்தில் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்க...