அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை புகையிரதம் மூலமாக விநியோகிப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் ஊடக தனித்துவமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இதன் மூலம் பயனடைவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய பொருட்களை கொண்டு செல்லும் திறன் புகையிரத திணைக்களத்திற்கு இருப்பதாக கௌரவ அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார். மேலும் எதிர்காலத்தில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு மற்ற தரப்பினருடன் இதே போன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைல்கள் எடுத்த்தாக கூறியிருந்தார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல, பொது முகாமையாளர் திரு. அனுர ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் (நிர்வாகம்/ மனிதவள) திரு.பிரசாத் ரணசிங்க ஆகியோர் அபிவிருத்தி லொத்தர் சபையை பிரதிநிதித்துவப்படுத்த இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...