நாற்பது வருட காலமாக அதிர்ஷ்டத்தின் நம்பிக்கையினை காத்துக்கொண்டு, தேசிய பொறுப்பினை நிறைவேற்றி லொத்தர் விற்பனை மூலம் இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் மஹபொல உயர்க்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ஆகியவற்றினூடாக தமது பங்களிப்பினை வழங்கிவரும் அபிவிருத்தி லொத்தர் சபை, மேலும் அந் நம்பிக்கையினை பாதுகாத்து உருவாக்கிய கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள் உட்பட வெற்றியாளர்கள் பலருக்காக அவரகளுக்குரிய பணப்பரிசுகளை வழங்கல் மற்றும் அவ் வெற்றியாளர்களை உருவாக்கிய விற்பனை முகவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல், அபிவிருத்தி லொத்தர் சபையின் கௌரவ தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் 2024 பெப்ரவரி 15ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன உட்பட முகாமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
“அபிவிருத்தி அபிமானி 2022” பதுளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 06ம் திகதி பதுளை ஹெரிடேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் தி...
“அபிவிருத்தி அபிமானி 2022” அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 05ம் திகதி மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டப்ளிவூ. டி. வீரசீங்ஹ, பாரளுமன்ற திரு. திலக் ராஜபக்ஷ,...