அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

“சிறிலக பிறி அவுருது சிறி – 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

17-April-2024

அபிவிருத்தி லொத்தர் சபை தனது தேசிய பணியினை மேற்கொள்ளும் பாதையில் மேலும் ஒரு திறுப்பு முனையாக அமைந்தது. இம் முறை பிலியந்தலை சோமசிறி சந்திரசிறி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற “சிறிலக பிறி அவுருது சிறி – 2024” புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்விற்கு தமது பங்களிப்பினை வழங்கி தமது தேசிய பணியை சிறப்பாக நிறைவேற்றிட தேசிய தொலைக்காட்சியுடன் கைக்கோர்க்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் கௌரவ தலைவர்ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல, அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன மற்றும் உதவி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) கலாநிதி திருமதி அசங்கா குணசிங்க, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சிந்தக ஐலப்பெரும, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு. மாலிந்த பலகல்ல உட்பட அபிவிருத்தி லொத்தர் சபையின் ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

 



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி