அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

நவம்பர் மாதம் முதல் சசிரி வாரத்தின் ஐந்து நாட்கள் சீட்டிழுக்கப்படும்!

24-October-2024

இலங்கையின் முதல் டிஜிட்டல் லொத்தராக அதிக இலட்சாதிபதிகளை உருவாக்கிடும், உங்களின் நம்பிக்கையினை வென்ற “சசிரி” லொத்தர் நவம்பர் மாதம் முதல் வாரத்தின் ஐந்து நாட்கள் சீட்டிழுக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய வாரத்தில் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை) 03 நாட்கள் சீட்டிழுக்கப்பட்ட சசிரி லொத்தர் 2024 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சீட்டிழுக்கப்படவுள்ளது.

 

அன்றிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமை தினங்களில் செம்மஞ்சள் நிறத்திலும், ஒவ்வொரு வியாழக்கிழமை தினங்களில் நீல நிறத்திலும் புதிய லொத்தர்கள் சந்தைக்கு வெளியாகவுள்ளது.

 

இம் மேலதிக இரண்டு நாட்களுக்குரிய லொத்தர்கள் 02 ஐ சந்தைக்கு வெளியிடல் 2024.10.23 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் கௌரவ தலைவர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.ஆர். ஹெமந்த ஸ்வர்ணதிலக அவர்களின் தலைமையில் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

 

என்றும் உங்களுக்கு இலகுவாக வெல்லும் வாய்ப்புக்களை கொண்டுவந்த சசிரி லொத்தர் ஊடாக இதன் பின்னர் வாரத்தின் ஐந்து நாட்களிலும் இiணைந்து உயர் வெற்றிகளை அடைந்திடுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

 

 

 

 

 



09-January-2025

...

02-January-2025

...

26-December-2024

...

சிறப்புச் செய்தி