லொத்தர் சந்தையின் நாளாந்தம் சீட்டிழுக்கப்படும் பிரம்மாண்டமான சுப்பர் பரிசுப்பொதியினைக் கொண்ட கப்ருக லொத்தரின் “கப்ருக நத்தல் வாசி” விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2024.12.06 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் முகாமைத்துவத்தின் பங்கேற்பில் அபிவிருத்தி லொத்தர் சபை பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ் விசேட சீட்டிழுப்பு 2024 டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ் விசேட சீட்டிழுப்பின் மூலம் அன்றைய தினத்திற்குறிய 55 கோடிக்கும் மேற்பட்ட சுப்பர் பரிசுப்பொதி, ஒரு கோடி பரிசுப்பொதிகள் இரண்டு, இருபது இலட்சம், இரண்டு இலட்சம்; பரிசுகள் உட்பட இதர பரிசுகள் பலவற்றிற்கு மேலதிகமாக 06 இலக்கங்கள் கொண்ட முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் பெறுமதிமிக்க மோட்டார் சைக்களும், இரண்டாவதாக தெரிவு செய்யப்படும் 06 இலக்கங்கள் கொண்ட விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் ரூ.50,000ஃ- பணப்பரிசுகள் பலவற்றையும், வெற்றியாளரகளுக்கும் வெல்ல முடியும்.
இலங்கையின் பிரம்மாண்டமான சுப்பர் பரிசுப்பொதியுடன் உங்கள் கனவுகளுக்கும் மேலாக உங்களை வென்றிடச் செய்திடும் கப்ருக லொத்தரின் அதிர்ஷ்டத்தினை அடைய நீங்களும் அதிகதிகமாக கப்ருக லொத்தர்களையும் “கப்ருக நத்தல் வாசி” லொத்தர்களையும் கொள்வனவு செய்திடுங்கள்.
உதயமாகும் சூரியனைப் போல் நம்பகத்தன்மை கொண்ட “சனிக்கிழமை அதிர்ஷ்டம்” புதுப் பொழிவுடன் வெளிவருவதனைப் போன்றே பல்வேறு பரிசு வடிவங்களையும் கொண்டதாக சந்தையில் விடுவிக்கும் நிகழ்வு 2019.10.01 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற...
அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்புப் பிரிவில்
கடமையாற்றும் அறிவிப்பாளர்களுக்கு ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சிப்
பட்டறையொன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக
கடந்த வாரத்தில் நிறைவு செய்துள்ளார்கள்.
சகல அறிவிப்பாளர்களையும் பங்குபற்றச் செய்து இ...
உமது வாழ்வை அதிர்ஷ்டத்தால் ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது தொடர்ந்தும் இந் நாட்டின் பல்வேறு மதம், கலாசாரத்தினைப் போன்றே கல்வித் தேவைக்காகவும் பங்களிப்பினை வழங்குவதில் முன்னனி வகிக்கும் நிறுவனமாக திகழ்கின்றது.
உமது சிறிய இருபது ரூபாவிற்கான அதிகபட்ச பெறுமதியை வழ...