லொத்தர் சந்தையின் நாளாந்தம் சீட்டிழுக்கப்படும் பிரம்மாண்டமான சுப்பர் பரிசுப்பொதியினைக் கொண்ட கப்ருக லொத்தரின் “கப்ருக நத்தல் வாசி” விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2024.12.06 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் முகாமைத்துவத்தின் பங்கேற்பில் அபிவிருத்தி லொத்தர் சபை பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ் விசேட சீட்டிழுப்பு 2024 டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ் விசேட சீட்டிழுப்பின் மூலம் அன்றைய தினத்திற்குறிய 55 கோடிக்கும் மேற்பட்ட சுப்பர் பரிசுப்பொதி, ஒரு கோடி பரிசுப்பொதிகள் இரண்டு, இருபது இலட்சம், இரண்டு இலட்சம்; பரிசுகள் உட்பட இதர பரிசுகள் பலவற்றிற்கு மேலதிகமாக 06 இலக்கங்கள் கொண்ட முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் பெறுமதிமிக்க மோட்டார் சைக்களும், இரண்டாவதாக தெரிவு செய்யப்படும் 06 இலக்கங்கள் கொண்ட விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் ரூ.50,000ஃ- பணப்பரிசுகள் பலவற்றையும், வெற்றியாளரகளுக்கும் வெல்ல முடியும்.
இலங்கையின் பிரம்மாண்டமான சுப்பர் பரிசுப்பொதியுடன் உங்கள் கனவுகளுக்கும் மேலாக உங்களை வென்றிடச் செய்திடும் கப்ருக லொத்தரின் அதிர்ஷ்டத்தினை அடைய நீங்களும் அதிகதிகமாக கப்ருக லொத்தர்களையும் “கப்ருக நத்தல் வாசி” லொத்தர்களையும் கொள்வனவு செய்திடுங்கள்.
அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை லொத்தர் சீட்டு வரலாற்றில் அதிகூடிய சுப்பிரி ஜயமல்லவுக்குப் அடுத்தபடியாக வெற்றியாளரை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டினால் முடிந்தது என்பதனையிட்டு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் “DLB யின் பராமரிப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் மற்றொரு அங்கம் கடந்த நாட்களில் இடம்பெற்றது.
<...