அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சுபிரி தன சம்பத "Win Cash" விசேட சீட்டிழுப்பு 2026 ஆகஸ்ட் 25 !

06-August-2026

கோடிக்கணக்கான வெற்றிகளைக் கொண்டுவந்து உங்கள் வாழ்க்கையை வெல்லச் செய்யும் சுபிரி தன சம்பத லொத்தரின் "Win Cash" விசேட லொத்தர் சீட்டை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வானது, 2026.08.06 அன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி திரு. ஹேமந்த ஸ்வர்ணதிலக மற்றும் முகாமைத்துவக் குழுவினரின் பங்கேற்புடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த விசேட சீட்டிழுப்பை 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு லொத்தர் சீட்டின் விலை ரூ. 40/- ஆகும். இந்த சுபிரி தன சம்பத "Win Cash" விசேட சீட்டிழுப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழமையான பரிசுகளுக்கு மேலதிகமாக பல விசேட பணப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது.

விசேட சீட்டிழுப்பில் வழங்கப்படும் பணப் பரிசுகளுக்கு மேலதிகமாக, பிரதான சீட்டிழுப்பின் ஊடாகவும் மேலும் பல பணப் பரிசுகளை வெல்வதற்கு நீங்களும் இன்றே சுபிரி தன சம்பத "Win Cash" விசேட லொத்தர் சீட்டுகளை அதிகமாகக் கொள்வனவு செய்யுங்கள்.

 



அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

12-February-2020

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் ...

08-February-2020

...

சிறப்புச் செய்தி