அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை சாரதிகளுக்கான ஓரு நாள் செயலமர்வூ

06-April-2018

அபிவிருத்தி லொத்தர் சபையில் தற்போது கடமையாற்றும் சாரதிகளுக்காக வீதி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு ஒன்று 2018.04.05ம் திகதி அபிவிருத்தி லொத்தா; சபை கேற்போர்கூடத்தில் நடைப்பெற்றது. பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இச் செயலமர்வில் 27 சாரதிகள் கலந்துகொண்டதுடன் பொலிஸ் போக்குவரத்து தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.கே.ஏ.கித்சிறி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி பாதுகாப்பு மற்றும் அதற்குரிய சட்டதிட்டங்கள்இ ஒழுக்க விடயங்கள் தொடர்பில் தௌpவூபடுத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சாரதிகளுக்கும் செயலமர்வின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Development Lotteries Board celebrates New Year with many entertaining events
கோடிபதி  சனிதா
Scholarships for the children of Sales Agents of DLB who are selected for Universities