அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் சாதனைபடைத்த அதிகூடிய இலாபமாக 3.6 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது!

29-March-2024

அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் சாதனைபடைத்த அதிகூடிய இலாபமாக 3.6 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது! சனாதிபதி நிதியத்திற்கு 3.6 பில்லியன் மற்றும் அரசாங்கத்திற்கு 5.1 பில்லியன் ரூபாவை பங்களிப்பாக வழங்கவுள்ளது.


அபிவிருத்தி லொத்தர் சபை தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஈட்டிய இலாபத் தொகையான 3.6 பில்லியன் ரூபாவை சனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்கான காசோலையை மாண்புமிகு சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல அவர்கள் இன்று கையளித்தார்சிறப்புச் செய்தி