அத கோடிபதி லொத்தர் சீட்டின் 728 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகை ரூபா. 88,542,040 ஆன பணப் பரிசினை வென்றெடுத்த ஒருபெதிசியபலாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த திரு.எஸ்.ஜீ. ஹேமதிலக அவர்களுக்கு மற்றும் லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டினால் ஆகஸ்ட் மாதம் உருவாகிய சுப்பிரி வெற்றியாளர்கள் ஆறு பேருக்குரிய காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.09.18 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையில் இடம்பெற்றது.
அந்த சுப்பிரி வெற்றியாளர்களுக்கு மேலதிகமாக பத்து இலட்சத்தைக் கொண்ட பணப் பரிசில்களை வென்ற வெற்றியாளர்கள் முப்பத்தியொறு பேருக்கு உரித்தான காசோலைகளும் அதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
கோடிபதி சனிக்கிழமை லொத்தர் சீட்டின் 475 ஆம் விசேட சீட்டிலுப்பு வாரத்தின் வீகோ மோட்டார் வாகனத்தை வென்ற திரு. எல்.ஏ. லகிரு ரவிஷான் அவர்களுக்கும், மோட்டார் சைக்கிள்களை வென்ற வெற்றியாளர்கள் மூன்று பேருக்குமான குறித்த பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு சமூகமளித்த அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சேன சூரியப்பெரும அவர்கள், செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிரி அவர்கள் உள்ளிட்ட ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...