லக்கின அதிர்ஷ்ட லொத்தர் சீட்டின் ”சுப்பிரி தன யோகம்” விசேட சீட்டிலுப்பின் முதற் பரிசான சுப்பிரி வீகோ மோட்டார் வாகனத்தை அம்பலந்தொட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி. பி.வி. வர்ணசீலீ அவர்களால் வெற்றியீட்டிக் கொள்ளப்பட்டது. அவருக்கு இவ் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டினை ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த விற்பனை முகவரான திருமதி. எச்.ஆர்.ஷாந்தினி அவர்கள் விற்பனை செய்துள்ளார்.
திருமதி. வர்ணசீலீ அவர்களுக்குரிய மோட்டார் வாகனத்தை வழங்கி கையளிக்கும் நிகழ்வு 2019.12.04 திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.
அச் சந்தர்ப்பத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் பதில் தலைவர் திரு.திலிப் சில்வா , பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன ,பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு. சானக தொடன்கொட அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...