அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையினூடாக ஜுன் மாதத்தில் மட்டும் சுப்பர் பரிசுக்குரிய வெற்றியாளர்கள் ஆறு பேர்

25-June-2020

கொரோனா காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு  ஜுன் மாதத்தினை அதிர்ஷ்டத்தின் மாதமாக மாற்றி சுப்பர் வெற்றியாளர்கள் ஆறு பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு இயன்றுள்ளது.

தேவையான நேரத்தில் தமது வாடிக்கையாளர்களை வெற்றியாளர்களாக மாற்றி ஜுன் மாதம் 11ம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக கோடீஸ்வரர்களை உருவாக்கியிதனூடாக அபிவிருத்தி லொத்தர் சபையும் வெற்றியடைந்துள்ளது.

1.             2020.06.11ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2828வது வாரத்தின் ரூ.31,03,474 சுப்பர் பரிசு.

2.             2020.06.15ம் திகதி சனிக்கிழமை அதிர்ஷ்டம் 3325வது வாரத்தின் ரூ.3,99,79,235 சுப்பர் பரிசு.

3.             2020.06.15ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2832வது வாரத்தின் ரூ.23,68,674 சுப்பர் பரிசு.

4.             2020.06.17ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2834வது வாரத்தின் ரூ.21,41,564 சுப்பர் பரிசு.

5.             2020.06.19ம் திகதி கோடிபதி கப்ருக 587வது வாரத்தின் ரூ.8.32,29,285 சுப்பர் பரிசு.

6.             2020.06.22ம் திகதி சுப்பர் போல் 1163வது வாரத்தின் ரூ.5,22,70,676 சுப்பர் பரிசு.

மேற்கூறப்பட்டவாறு வென்ற சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் 06 பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு முடிந்துள்ளது.

நாட்டினை கட்டியெழுப்ப நித்தம் பங்களிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சிறப்பாக தொடர்ச்சியாக சுப்பர் பரிசு வெற்றியாளர்களை  உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு முடிந்துள்ளமை லொத்தர் வரலாற்றின் ஓர் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது.



02-January-2025

...

26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி