அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சுப்பர் போல் ' சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்பு செப்டெம்பர் 30ம் திகதி

08-September-2020

அபிவிருத்தி லொத்தர் சபை நாளாந்தம் சீட்டிழுக்கும் கவர்ச்சிகரமான லொத்தரான சுப்பர் போல் லொத்தரின் விசேட சீட்டிழுப்பொன்று வருகின்ற செப்டெம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ளது.

சுப்பர் போல் 'சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்புக்குரிய லொத்தர்கள் சந்தைக்கு வெளியிடல் 2020.09.02ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.

சுப்பர் போல் லொத்தரின் வழமையான பரிசமைப்புக்கு மேலதிகமாக சுப்பர் போல் 'சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்பினூடாக 100,000 ரூபாய் பணப்பரிசுகள் பல வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

நாளாந்தம் அதிர்ஷ்டத்தினை கொண்டுவரும் சுப்பர் போல் லொத்தர்களை நீங்களும் அதிகதிகமாக கொள்வனவு செய்யுங்கள்.



10-December-2024

...

29-November-2024

...

சிறப்புச் செய்தி