அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

வட மாகாணத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கல் முல்லைத்தீவு

13-October-2022

அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் வட மாகாணத்தில் உருவாக்கப்பட்ட சுப்பர் வெற்றியாளர்களுக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு முல்லைத்தீவு (புதுக்குடியிருப்பு) நகரில் நடைப்பெற்றது.

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் /பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல அவர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் ஆய்வாளர் திரு. ஹேரத், உதவி பொது முகாமையாளர் (விற்பனை) சுனில் ஜயரத்ன,உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முகாமையாளர் திரு.ஐ.டீ.பீ.குமாரசிறி மற்றும் விற்பனை மேம்படுத்தல் அதிகாரி திரு.கே.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சிறப்புச் செய்தி