அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லொத்தர் வெற்றியாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு

14-July-2023

அபிவிருத்தி லொத்தர் சபையின் சூப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கு பரிசு காசோலைகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜூலை 13, 2023 அன்று தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஜித் குணரத்ன நரகல, பொது முகாமையாளர் திரு. அனுர ஜயரத்ன மற்றும் நிர்வாகத்தின் பங்கேற்புடன் நடைபெற்றது.


சிறப்புச் செய்தி