அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபை தனது 41 ஆவது அகவையை பெருமையுடன் கொண்டாடுகின்றது

26-February-2024

நாற்பது வருடத்திற்கும் அதிகமாக தனது தேசிய கடமையினை மேற்கொண்டுவரும், இலங்கை மக்களின் அதிர்ஷ்டத்தின் கனவுகளை நனவாக்கிடும் முன்னோடியாகிய அபிவிருத்தி லொத்தர் சபை தமது 41 வது ஆண்டு நிறைவினை அபிமானத்துடன் மத வழிபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து கொண்டாடியது. இந் நிகழ்வு கொழும்பு ஹ{னுப்பிட்டி கங்காராம விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தலைமை தேரரின் ஆசீர்வாதத்துடன் கங்காராமய விகாரையில் மத வழிபாடுகள் நடைப்பெற்றது.

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள் உட்பட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.



02-January-2025

...

26-December-2024

...

10-December-2024

...

சிறப்புச் செய்தி