அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் 56 வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கல் - 2025/10/09

10-October-2025

அபிவிருத்தி லொத்தர் சீட்டுகள் மூலம் வெற்றியாளர்களான 56 பேருக்குரிய காசோலைகளை வழங்கும் நிகழ்வு, 2025.10.09 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன அவர்களின் தலைமையிலும், முகாமைத்துவத்தினரின் பங்கேற்புடனும் நடைபெற்றது.

இதன்போது, 'கப்ருக' லொத்தரின் சுப்பர் ஜக்பொட் பரிசான ரூ.10,000,000/- ஐ வென்ற வெற்றியாளருக்கும், 'சுபிரி தன சம்பத' லொத்தர் மூலம் தலா ரூ.2,500,000/- வென்ற மூவருக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், இருபது இலட்சம் வென்ற 27 வெற்றியாளர்களுக்கும், பத்து இலட்சம் வென்ற 25 வெற்றியாளர்களுக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, அபிவிருத்தி லொத்தர் சீட்டுகள் மூலம் நாடு முழுவதும் உள்ள 56 வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தப் பரிசுத் தொகையின் பெறுமதி ரூ. 96,500,000/- ஆகும்.



22-June-2022

...

18-March-2022

...

சிறப்புச் செய்தி