அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

பல வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல்

04-March-2024

நாற்பது வருட காலமாக அதிர்ஷ்டத்தின் நம்பிக்கையினை காத்துக்கொண்டு, தேசிய பொறுப்பினை நிறைவேற்றி லொத்தர் விற்பனை மூலம் இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் மஹபொல உயர்க்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ஆகியவற்றினூடாக தமது பங்களிப்பினை வழங்கிவரும் அபிவிருத்தி லொத்தர் சபை, மேலும் அந் நம்பிக்கையினை பாதுகாத்து உருவாக்கிய கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள் உட்பட வெற்றியாளர்கள் பலருக்காக அவரகளுக்குரிய பணப்பரிசுகளை வழங்கல் மற்றும் அவ் வெற்றியாளர்களை உருவாக்கிய விற்பனை முகவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல், அபிவிருத்தி லொத்தர் சபையின் கௌரவ தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் 2024 பெப்ரவரி 15ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன உட்பட முகாமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.



10-December-2024

...

29-November-2024

...

சிறப்புச் செய்தி